🔹 இது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
🔸 டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை (27.06.2017) வெளியிடப்படும்.
🔸 அத்துடன் மாணவர்களுக்கான 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியலும் நாளையே (27.06.2017) வெளியிடப்படும்.
🔹 தரவரிசை பட்டியல் மற்றும் 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் ஆகிய இரண்டும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான
http://www.tndalu.ac.in
இல் வெளியாகும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்