June 17, 2017

குரூப் - 2 ஏ' பதவிக்கு வரும் 21ல் கவுன்சிலிங்

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யின், 'குரூப் - 2 ஏ' பிரிவுக்கு, வரும், 21ல் கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:



'குரூப் 2 ஏ'வில் அடங்கிய, நேர்முக தேர்வு அல்லாத பணிகளுக்கு, ஜன., 24ல் எழுத்து தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்றவர்கள் பட்டியல், ஜூன், 8ல் வெளியானது. அவர்களுக்கு, வரும், 21ல், கவுன்சிலிங் நடக்கும். விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்