May 19, 2017

SSLC தேர்வு முடிவுகள்: தேர்ச்சி அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்...



10ம் வகுப்பு பொதுத்தேர்வில்

 விருதுநகர் மாவட்டம் 98.55% பெற்று முதலிடம்

(ப்ளஸ் 2 போல் 10 ம் வகுப்பிலும் விருதுநகர் மாவட்டம் முதலிடம்)

இரண்டாம் இடம்- கன்னியாகுமரி

மூன்றாம் இடம் -  ராமநாதபுரம்


10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்ச்சி சதவீதம்: 94.4%

மாணவர்கள் :92.5%
மாணவிகள்  :96.2%

கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் 0.8 சதவீதம் அதிகரிப்பு.


      -  -  -  -  -  -  -  -  -  -

தேர்ச்சி விகிதம்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்

கடைசி இடம் :கடலூர்

மாணவர்கள் 92.5%, மாணவிகள் 96.2% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்