May 21, 2017

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔸 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் என காட்டாங்கொளத்தூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.


🔹 வகுப்பு முடிந்த உடன் வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணிநேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

🔸 பள்ளிகள் திறந்த உடன் 24 மணிநேரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்