May 04, 2017

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1991 முதல் 2015 ஆண்டு வரை தொலைதூர கல்வியில் பயின்று இதுவரை மதிப்பெண் மற்றும் பட்டய சான்றிதழ் பெறாதவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மே 11ம் தேதி முதல் 14 வரை நடைபெற உள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்