🔹 சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) எஸ்.கருணாநிதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
🔸 மே, ஜூன் - 2017 நடைபெற உள்ள தொலைதூரக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான (இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் தேர்வுகளுக்கு) ஆன்லைனில் அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்