April 20, 2017

மதுரையில் நாளை TET., மாதிரி தேர்வு : தினமலர் நடத்துகிறது

மதுரையில் தினமலர் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் இணைந்து நடத்தும் டி.இ.டி. இலவச மாதிரி தேர்வு (தமிழ் மீடியம்) நாளை (ஏப்.,21) நடக்கிறது.


மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் மையத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இத்தேர்வு நடக்கும். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. அவர்கள் காலை 9:30 மணிக்கு வர வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஏப்.,29 மற்றும் 30ல் நடக்கும் டி.இ.டி., தேர்வில் பங்கேற்பவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், தினமலர் சார்பில் இந்த இலவச மாதிரி தேர்வு நடக்கிறது. அரசு நடத்தும் தேர்வுக்கான முன்தயாரிப்பு முயற்சியாக இந்த தேர்வு அமையும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்