April 18, 2017

Breaking News: ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தலை நடத்த இறுதி கெடு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.



🔹 ஜுலை மாதத்துக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று உறுதி அளிக்கவேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


🔸 மேலும் உள்ளாட்சித்தோதல் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்