ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை வெளியீடு.
TNPSC யை போன்று முதல் முறையாக TRB - 2017 ஆம் ஆண்டுக்கான ஒராண்டு கால அட்டவணை வெளியீடு.
- - - - - - - - - - - -
TNTET - Paper 1
TNTET - Paper 2
PG TRB
பாலிடெக்னிக் விரிவுரையாளர்
சிறப்பு ஆசிரியர்கள்
வேளாண்மை பயிற்றுநர்கள்
அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்
AEEO
🔸 தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள்,
🔸 அறிவிப்பு வெளியாகும் நாள்,
🔸 தேர்வு நாள்,
🔸 தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்.
உள்ளீட்ட தகவல்களை விரிவாக அறிய 👇





No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்