April 04, 2017

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவு இன்று வெளியீடு.

தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. முடிவை இணையதளத்தில் (www.ideuom.ac.in) இன்று இரவு 8 மணிமுதல் காணலாம்.
அதே இணையதளத்திற்கு சென்று தகுதி உடையவர்கள் மறுமதிப்பீட்டுக்கு ஒரு தாளுக்கு ரூ.1,000செலுத்தி
விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டலுக்கு ஒரு தாளுக்குரூ.300 செலுத்தவேண்டும். மறு கூட்டலுக்கும், மறுமதிப்பீட்டுக்கும் நாளை (புதன்கிழமை) முதல் 11–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுபொறுப்பு அதிகாரி எம்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்