✈ சீனியர் சிட்டிசன்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
✈ மேலும் கட்டண சலுகையை பெறுவதற்கான வயது வரம்பையும் ஏர் இந்தியா குறைத்துள்ளது.
✈ ஏர் இந்தியா விமானங்கள் ஏற்கனவே 63 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வழங்கி வந்தது.
✈ இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60ஆக குறைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
✈ மேலும் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வதற்கான கட்டணத்தையும் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதமாக குறைத்துள்ளது.
✈ 60 -வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே இந்த 50 சதவீத கட்டண சலுகையை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✈ ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
✈ இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்