April 18, 2017

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து தொடக்கப் / நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.




🔹 6,7-ம் வகுப்பு மாணவர்களுக்கு 19.04.17  காலை சூழ்நிலையியல், உடற்கல்வித் தேர்வு நடக்கும்.

🔹 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 19.04.17 பிற்பகலில் தமிழ் தேர்வு நடைபெறும்.


🔹 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 20.04.17 காலை ஆங்கிலம் தேர்வு நடக்கும்.

🔹 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 20.04.17  பிற்பகலில் கணிதத் தேர்வு நடக்கும்.

🔹 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ல் காலை அறிவியல் தேர்வு நடைபெறும்.

🔹 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 21-ல் பிற்பகலில் சமூகஅறிவியல் தேர்வு நடக்கும்.

🔸 தேர்வு அட்டவணையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் வெளியிடுவர் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்