April 26, 2017

தொடக்கக் கல்வி துறையில் பொது மாறுதல் மே' 2017 நடைமுறைகள்.


🔸 புதிய விண்ணப்பம் (3பக்கம்) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

🔹 ஒரே ஒரு விண்ணப்பம் வழங்கினால் போதும்.



🔸ஒன்றித்தியத்திற்குள்/ஒன்றியம் விட்டு ஒன்றியம்/ மாவட்டம் விட்டு மாவட்டம்
என ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

🔹மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2016க்கு முன்னர் பணியில் சேர்ந்திருத்தல் வேண்டும்.

🔸 சென்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் பணிநிரவல் செய்யப்பட்டவர்கள் இந்தாண்டும் மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

🔹 சிறப்பு முன்னுரிமை பெற்றவர்கள் ஒராண்டு பணிக்காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

🔸 கடந்த கலந்தாய்வில் சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் , அதே சிறப்பு முன்னுரிமையின் அடிப்படையில் இரண்டு ஆண்டு காலத்திற்கு மாறுதல் பெற இயலாது.

🔹 Spouse அடிப்படையில் கடந்தாண்டு மாறுதல் பெற்றவர்கள் அதே முன்னுரிமையின் அடிப்படையில் மாறுதல் பெற இயலாது. இவர்கள் மூன்றாண்டுகள் பிறகே மாறுதல் பெற இயலும்.

🔸 விண்ணப்பங்கள் 24.4.17 முதல் 5.5.2017 வரை மட்டுமே AEEO அலுவலகத்தில் பெறப்படும்.

🔹 இணைய பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தினை 11.5.17 முதல் 13.5.17 க்குள் சரிபார்த்து பெற வேண்டும்.


🌺 பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் :

19.05.17 AM AEEO Transfer

PM MHM TO AEEO Transfer

22.05.17

Middle HM - Transfer/ Promotion

BT - Deployment/Transfer/ Promotion/ Transfer within Dist

23.05.17 Ele.HM Transfer / Promotion

24.05.17- Secondary Grade Teachers Deployment

25.05.17- Sec.Gr trs Transfer within Union & within District

26.05.17- BT ASST Transfer District to District

29.05.17 & 30.05.17 Sec.Grade Trs Transfer District to District

அரசாணைலிருந்து தகவல் பகிர்வு

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்