April 22, 2017

தொடக்கக் கல்வி - 2017 - 2018 பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் - DEE TRANSFER APPLICATION 2017 - 2018 NEW FORM.






தொடக்கக் கல்வி - 2017 - 2018 பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் 👇

Click here to Download 👉 NEW FORM (3 Pages)

🔸 "தொடக்கக்கல்வித்துறை - 2017-18 பொது மாறுதல்கள் - ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் ,ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் என அனைத்து வகை மாறுதலுக்கும் ஒரே விண்ணப்பத்தில் தேவையான மாறுதல் இனங்களில் Tick செய்து விண்ணப்பிக்கலாம்.

🔹 ஆனால் ஒரு மாறுதல் ஆணை பெற்றபின் இதர கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்