April 06, 2017

ரூ.2,000 நோட்டு செல்லாதா..? மத்திய அரசு விளக்கம்.



💴 ரூ 2,000 நோட்டும் செல்லாமல் போகுமா என்ற கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார்.

💶 இது குறித்து ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில்,

💷 ''புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 2,000 ரூபாய் நோட்டை, செல்லாததாக அறிவிக்கும் எந்த திட்டமும் இல்லை.

💷 இது தொடர்பாக, சிலர் வீணான புரளியை பரப்பி வருகின்றனர். இந்த, 2,000 ரூபாய் நோட்டில் புழக்கத்தில் விடப்படும் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க, பல்வேறு அமைப்புகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன,'' என கூறினார்.




No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்