April 05, 2017

வங்கிகள், அஞ்சலகங்களில் இருந்து ரூ 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு இல்லை - வருமான வரித்துறை தகவல்.



💶 மத்திய அரசு 2017 ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின்படி ரூ. 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ரொக்கத்தை வங்கிகளில் கையாள்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.



💴 இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையை பெறுபவர் மீது அபராதம் விதிக்கவும் அச் சட்டம் வழி செய்திருந்தது.

💷 தற்போது மத்திய நேரடி வருமான வரி வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம் ஒன்றில் இக்கட்டுப்பாடு கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்கள், வங்கிகள் ஆகியவற்றிலிருந்து ரொக்கம் எடுப்பதற்கு பொருந்தாது எனக் கூறியுள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்