April 24, 2017

Breaking News: கல்வித் துறையில் அதிரடியாக 6 இயக்குநர்களின் துறைகள் மாற்றம். - அரசாணை எண் 96 பள்ளிக்கல்வி நாள்: 24.04.2017.


அரசாணை எண் 96 பள்ளிக்கல்வி நாள்:24/4/2017 - இயக்குநர்கள் மாற்றம் -ஆணை வெளியீடு




1. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குனராக மாற்றம்

2. தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குனராக மாற்றம்

3. ஆர்.எம்.எஸ்.ஏ இயக்குனர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக மாற்றம்

4. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம்

5. முறைசாரா கல்வி இயக்குனர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாற்றம்

6. பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம்.


No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்