April 19, 2017

மே 1 முதல் சிவப்பு சுழல் விளக்கு பொறுத்த விஐபி-களுக்கு அனுமதி இல்லை - மத்திய அரசு திட்டம்.


🚨 குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


🚨 மாநில அளவில் ஆளுநர், முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் மட்டும் தங்கள் கார்களில் சிவப்பு சுழல் விளக்கை பயன்படுத்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

🚨 விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🚨 மே 1 முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.

🚨 இதையடுத்து விஐபி-கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்து சிவப்பு சுழல்விளக்கு அகற்றப்படும் என தெரிகிறது.

🚨 விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முடிவு.

🚨 மத்திய அமைச்சர்கள் காரில் சிவப்பு விளக்கு பொறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

🚨 மே 1 ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.

🚨 இந்நிலையில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது காரில் இருந்து சிவப்பு விளக்கை நீக்கி உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்