📱 கோவை மாநகரில் கோடை காலத்தில் சாலை விபத்துக்களைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
📱 இதில், கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் வாரம் ஒரு திட்டத்தின் படி வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.
📱 இதில்,மார்ச் 27 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் சென்றதாக 1,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
📱 ஏப்ரல் 17 முதல் 23-ஆம் தேதி வரை செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் இயக்கினால் குறைந்தபட்சமாக ரூ.1,000 அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
📱 இந்த சோதனையில் போக்குவரத்து காவல் துறையினர் மட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு காவல் துறையினரும் சோதனை நடத்த காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்