🔸 கடந்த சில வாரங்களுக்கு முன் லோக்சபாவில் சில திருத்தங்களுடன் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டது.
🔹 இன்று (06.04.2017) நடந்த கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி. மசோதா எவ்வித திருத்தம் இன்றி நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
🔸 இதையடுத்து ஜூலை 1-ம் தேதி முதல் இந்த மசோதா அமலுக்கு வருகிறது.






No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்