March 22, 2017

TRB - TET 2012,2013 மற்றும் SPECIAL TET 2014 தாள் 2 -ல் தேர்ச்சி பெற்றவர்கள் online -ல் தங்களது விவரங்களை சரிபார்க்க 23.03.2717 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

TRB அறிவிப்பு

🔹 10.03.17 முதல் 20.03.17 வரை 24,666 நபர்கள் தகவல்களை சரிபார்த்து உறுதி செய்துள்ளனர்.

🔸 20.03.17 வரை 7,961 நபர்கள் தகவல்களை உறுதி செய்யவில்லை.

🔹அவர்களுக்கு 23.03.17 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது.

🔸 தகவல்களை உறுதி செய்த / செய்யும் நபர்களில் இருந்து 1,111 பணியிடங்களுக்கு பணிநாடுநர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்