TNTET 2012, 2013 & 2014 - தாள் 2 தேர்ச்சி பெற்று இதுவரை பணிவாய்ப்பை பெறாதவர்களில் இருந்து 1,111 ஆசிரியர்களை பள்ளிகளில் விரைவில் நியமனம் செய்வதற்கான முதல்கட்ட பணிகளை TRB இன்று (10.03.2017) தொடங்குகிறது.
TNTET தாள் 2 தேர்ச்சி பெற்று இதுவரை பணிவாய்ப்பை பெறாத அனைவரது தகவல்களையும் இன்று காலை 10 மணி அளவில் தகவல் சரிபார்ப்புக்காக TRB வெளியிடுகிறது. 👍👍👍👍👍👍👍👍 தகவல்களை அறிய 👇
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்