March 10, 2017

Flash News: TNTET 2012, 2013, 2014 - தாள் 2 தேர்ச்சி பெற்றும் இதுநாள்வரை பணிவாய்ப்பை பெறாத நபர்களது தகவல்கள் சரிபார்ப்புக்காக TRB வெளியீடு.


                           UPDATE

TNTET பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு நபரின் தகவல்கள் (மாதிரிக்காக) இடம் பெற்றுள்ளது.




தகவல்கள் 👇


                                      👇
தேர்வரின் நலன் கருதி IP Address, பெயர், தேர்வு எண், பிறந்த தேதி ஆகியன மறைக்கப்பட்டுள்ளன.

TNTET தகவல்களை சரிபார்க்கும் நண்பர்கள் கவனமாக இருக்கவும்.

உங்களது தகவலை சரிபார்க்கும் போது Logout செய்து வெளியேறவும்.

தகவல்கள் அனைத்தையும் சரிபார்த்து மாற்றம் இருந்தால் Edit பகுதியை Click செய்து சரியான தகவல்களை உள்ளீடு செய்து Save செய்யவும்.

புகைப்படம், கையொப்பம், ஆதார் எண்ணை பதிவிடவும்.

ஒருமுறை தகவல் சரி என நினைத்து Save செய்துவிட்டால் மீண்டும் தகவலில் மாற்றம் செய்ய இயலாது.

தகவல்கள் சரியாக இருந்தால் save செய்து Print எடுத்து வைத்துக் கொள்ளவும்.



தகவல்களை சரிபார்த்து Save செய்தவுடன் தகவல்கள் இப்படி மாற்றம் பெறும். பின்னர் Print எடுத்துக் கொள்ளவும். 👇

                              (மாதிரி)









                #  #  #  #  #  #  #  #  #  #  #  #

தேர்வர்கள் தனது விபரங்களை அறிய 👇

👇


Click here to TRB Link 👉  TRB 
     
                            👇


 Click 👉 Direct Recruitment of Graduate Assistants - 2016 - Please click here for Online updation





      ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆  ☆


Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006


DIRECT RECRUITMENT OF GRADUATE ASSISTANTS - 2016


Instructions for the TNTET : PAPER - II View Page

In the view page, data available with TRB will be shown to the candidates.

For Eligible / Ineligible candidates two options will be available either to CONFIRM the details available in the view page or to EDIT the information in the view page.

For absent candidate they have to Click directly EDIT Option. Then enter the relevant details   



Instructions for the candidates to update their details with scanned images of the Photograph and Signature       

1. Name of the Candidate
2. Gender
3. Roll No.
4. TET Marks
5. Optional Subject
6. Community
7. Subject Studied in U.G Degree
8. Language I opted in TNTET Paper - II
9. Person Studied UG Degree & B.Ed in Tamil Medium

Eligible and Ineligible Candidates cannot modify the First 9 Points. For the absent Candidates Point No 7. (Subject Studied in U.G Degree) can be entered and the Mark Details be entered in Column 14.

10.   Date of Birth
11a. Have you acquired any additional UG Degree ?
11b. Have you Studied additional UG Degree & B.Ed in Tamil
        Medium ?
12.   PH (O) / VI (V) Reservation / N.A (Not Applicable)
13a. Whether studied B.Ed as Special Education ?
14.   Mark Details

Candidates can update their entries from Point No. 10 to 14. 

*------------------

Update of your Aadhar Card Number. It is Optional Only

*------------------

Scanned images of Photograph and Signature

*----------------

Take your Printout as Acknowledgement. 


Dated: 10-03-2017

Chairman








3 comments:

கமலதேவி said...

2012 தேர்வின் தேர்ச்சிமதிப்பெண் 90என்பதில் மாற்றமில்லையா?

Velmurugan V said...

TNTET 2012 - தேர்வில் தேர்ச்சி 90 & 90 க்கும் மேல் என்பதில் தற்போது வரை மாற்றம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Unknown said...

UG PERCENTAGE CALCULATE SEIYA PART 3 MATTUM EDUTHUKKANUMA ILLA PART1 PART 2 SEKKANUMA

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்