March 18, 2017

EMIS - பள்ளி மாணவர்களின் ஆதார் எண்ணை சரிபார்க்க வேண்டிய நேரம் இது.


EMIS news: தற்போது EMIS online ல் ஆதார் எண் validation செய்யப்பட்டுள்ளது.

🔸 இதன் காரணமாக ஒரே ஆதார் எண்ணை இரண்டு மாணவர்களுக்கு பதிவு செய்திருந்தாலோ அல்லது ஆதார் எண்ணை தவறாக பதிவு செய்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு எல்லாம் ஆதார் எண் delete செய்யப்பட்டுள்ளது.



🔹 அதனால் அனைத்து மாணவர்களின் ஆதார் பதிவை மீண்டும் ஒருமுறை EMIS இணைய தளத்தை open செய்து ஆதார் எண் உள்ளதா என சரி பார்க்கவும்.

🔸 அதில் எந்தெந்த மாணவர்களுக்கு ஆதார் எண் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய உண்மையான ஆதார் அட்டையின் எண்ணை தற்போது  மீண்டும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்