March 08, 2017

பயிர் காப்பீடு திட்டத்திற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயிர் காப்பீடு திட்டத்திற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பயிர் விதைப்பு காலம் முதல் ஆதார் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்