March 02, 2017

சென்னை பல்கலை. தேர்வு மறுமதிப்பீடு முடிவு: நாளை வெளியீடு.


சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 2016 நவம்பரில் நடத்தப்பட்ட தேர்வுக்கான மறு மதிப்பீடு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) வெளியிடப்பட உள்ளன. மறுமதிப்பீடு முடிவுகளை www.results.unom.ac.in, www.ideunom.ac.in, egovernance.unom.ac.in ஆகிய
இணையதளங்கள் மூலம் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்