March 13, 2017

RTI - NCTE அறிவிப்பு நாளான 23.08.2010 க்கு முன்னர் வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு அடிப்படையில் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி பின்னர் ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுத வேண்டியதில்லை. - TRB (RTI) தகவல் (நாள்: 10.10.2013)


RTI - NCTE அறிவிப்பு நாளான 23.08.2010 க்கு முன்னர் வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு அடிப்படையில் ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி பின்னர் ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுத வேண்டியதில்லை. - TRB (RTI) தகவல் (நாள்: 10.10.2013)  👇




🔸 இதில் 'ஆரம்பகட்ட வேலைகள்' என்பது எதனைக் குறிக்கும்... ? ஆசிரியர்கள் குழப்பம்.

🔹 தெளிவுபடுத்துமா...  தமிழக பள்ளிக் கல்வித்துறை... ?

3 comments:

சிறு துளி said...

நன்றி...கல்வித்துறை இதற்கு பதில்ந்த அளித்து தரும் அறிவிப்பால் 500 குடும்பங்களின் வாழ்வில்.ஓளி ஏற்றப்படும்...5 வருடமாக இருந்த மன வேதனை மற்றும் பணிப் பயன்கள் கிடைக்கும்...நன்றி...நன்றி..

சிறு துளி said...

நன்றி...கல்வித்துறை இதற்கு பதில்ந்த அளித்து தரும் அறிவிப்பால் 500 குடும்பங்களின் வாழ்வில்.ஓளி ஏற்றப்படும்...5 வருடமாக இருந்த மன வேதனை மற்றும் பணிப் பயன்கள் கிடைக்கும்...நன்றி...நன்றி..

Velmurugan V said...

நிச்சயம் நல்லதே நடக்கும் என நம்புவோம்.

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்