March 23, 2017

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை (24.03.2017) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. - அரசு தேர்வுகள் இயக்குநர் தகவல்.


🔸 எழுத்து தேர்வு கடந்த 2015 மே மாதம் 31ம் தேதி நடந்தது...

♦நேர்முக தேர்விற்கு 1:5 என்ற விகிதத்தில் அழைப்பு....

♦4384 இடங்களுக்கு சுமார் 8 இலட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்....





No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்