March 22, 2017

BIG BREAKING NEWS: அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

RK நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது..


அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கியது தேர்தல் ஆணையம். சசிகலா, பன்னீர்செல்வம் அணி வாதங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் 1989-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்