March 21, 2017

தமிழகத்தில் 2016 டிசம்பர் 31 வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காகப் பதிவு செய்தோர் எண்ணிக்கை 81.33 லட்சமாக உயர்வு.



2016 டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி, எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.

 தமிழகம் முழுவதும் 81 லட்சத்து 33 ஆயிரத்து 734 பேர் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர்.



 பெண்கள் 41 லட்சத்து 98 ஆயிரத்து 252 பேர்.

 தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் (ஆண்-பெண் இருபாலரும்) 17 லட்சத்து 90 ஆயிரத்து 269 பேர்.

 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் 33 லட்சத்து 30 ஆயிரத்து 337 பேர்.

மொத்தமுள்ள 81 லட்சம் பேரில், பொறியியல் பட்டப்படிப்பு படித்தோர் மட்டும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 56 பேர்.

கலை படிப்புகளைப் படித்த 4 லட்சத்து 43 ஆயிரத்து 940 நபர்கள்,

அறிவியல் படிப்புகளைப் படித்த 5 லட்சத்து 97 ஆயிரத்து 209 பேரும் ஆவர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்