March 04, 2017

₹ 145 க்கு 14GB, ₹ 349 க்கு 28GB - Air Tel ன் அதிரடி சலுகை அறிவிப்புகள்.




📱 Jio ன் இலவச ஆஃபர் மார்ச்  மாதத்துடன் முடிகிறது.

📱 இதனால், குறைந்த விலையில் பல ஆஃபர்களை வழங்கி வருகிறது Jio.



📱 இந்நிலையில், தற்போது Air Tel இரண்டு அதிரடி ஆஃபர்களை வழங்கியுள்ளது.

🔷 அதன்படி, ரூ.145-க்கு ரீசார்ஜ் செய்தால் 14GB 4G டேட்டா (ஒரு நாளைக்கு 500MB அடிப்படையில்) மற்றும் அன் லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

🔶 அதேபோல், ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்தால் 28GB (4G டேட்டா ஒருநாளைக்கு 1GB அடிப்படையில்) மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்