March 06, 2017

தமிழகம் முழுவதும் இன்று முதல் (06.03.2017) TNTET விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.




TNTET - 2017 விண்ணங்களை வாங்கும் நபர்கள் கவனத்திற்கு 👇

📚 TNTET விண்ணப்பத்தை (Application) எந்த மாவட்டத்திலும் வாங்கலாம்.

📚 நிரப்பிய விண்ணப்பத்தினை எந்த மாவட்டத்திலும் உள்ள ஒப்படைப்பு மையங்களிலும் (Receiving Center) ஒப்படைக்கலாம்.



📚 TNTET விண்ணப்பத்தை வாங்குவதற்கும், ஒப்படைப்பதற்கும் வேறு வேறு மாவட்டங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

📚 ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது. கூடுதலாக தேவை என்றால் மீண்டும் வரிசையில் நின்று பெற வேண்டும்.

📚 தாள் 1 & 2 எழுதும் நபர்கள் இரண்டு விண்ணப்பங்களை பெற்று இரண்டு தேர்வுகளுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.




No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்