February 24, 2017

EMIS - LATEST NEWS...

1.புதிய புகைப்படம்
EMIS-ல் பதிவேற்றம்
செய்திருக்க வேண்டும்*


2.அனைத்து
பதிவுகளையும் ஒருமுறை
சரிபார்த்துக் கொள்ள
வேண்டும்*



3.இதில் பிறந்தநாள்,
சேர்க்கை எண்,
பெற்றோர் பெயர், ஆதார்
எண், உடன்பிறந்தவர்கள்
குறிப்பு போன்ற
அனைத்தையும் மீண்டும்
ஒருமுறை சரிபார்த்துக்
கொள்ளவும்*


4.ஏதேனும் பதிவுகள்
விடுபடாமல் பார்த்துக்
கொள்ளவும். ஏனெனில்
தற்போது சில கலங்கள்
கூடுதலாக சேர்க்கப்பட்டு
உள்ளது*


5.இவை அனைத்தையும்
28.2.2017-க்குள்
முடித்துக் கொள்ளவும்.
ஏனெனில் அதற்குமேல்
*எடிட்* வசதி
அகற்றப்பட்டு விடும்*


6.வகுப்பு 1 முதல் 8ஆம்
வகுப்புவரை புதிய
மாணவர்கள் சேர்க்கை
செய்துகொள்ளும் வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே  ஏதேனும்
மாணாக்கர்கள் தங்கள்
பள்ளியில் பயின்றும்
EMIS COMMON POOL-ல்
இல்லாமல் இருந்தாலோ
அல்லது நேரடிச் சேர்க்கை
(RTE) செய்து
இருந்தாலோ அவை அனைத்தையும்
இப்பொழுது புதிய
பதிவுகளாக சேர்த்துக்
கொள்ளலாம்*


7.கண்டிப்பாக தங்கள்
பள்ளியில் பயிலும்
அனைத்து மாணாக்கரின்
விவரங்களும் EMIS
தளத்தில் பதிவேற்றம்
செய்து 28.2.2017-க்குள்
முடிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்