February 24, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் 6 முதல் விண்ணப்பம் விற்பனை..

1] ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET)
*மார்ச் 6-முதல்* விண்ணபிக்கலாம்.


2] தமிழ்நாடு  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிய TET என்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி,
தேர்ச்சி பெறுவது அவசியம்.


3] 2017-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


4] இத்தேர்வினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.


5] தமிழ்நாடு   ஆசிரியர் தேர்வு வாரியம் 06-03-2017 முதல் தகுதியானவர்களிடம் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


6] கல்வித் தகுதி: D.T.ED.,/D.E.Ed. [OR] இளநிலை கல்வித்தகுதியுடன்
(B.A/B.Sc./B.Litt. with) B.Ed.


7] தாள் I தேர்வு D.T.ED/D.E.Ed தகுதிக்கும்,
தாள்-II தேர்வு B.A/B.Sc./B.Litt. with B.Ed.
தகுதிக்கும் நடத்தப்படும்.


8] விண்ணபிக்க தகுதியானவர்கள் : மேற்கண்ட கல்விதகுதி மற்றும் 2016-2017 இறுதியாண்டு படிப்போரும்  TET தேர்விற்கு விண்ணப்பிக்கத்  தகுதியானவர்கள்.


9] விண்ணப்பம் விநியோகிக்கப்படும் நாள்: 06-03-2017 TO 22-03-2017.
(9am to 5pm)


10] பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் :23-03-2017
மாலை 5 மணிக்குள்.
----------------------



11] *எழுத்து தேர்வு நாள்* :

*Paper* I :   29-04-2017,
[10am to 1pm].

*Paper* ll :  30-04-2017,
[10am to 1pm].
----------------------

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்