ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தேர்வை நடத்தும் முறைகள் மற்றும் எந்த நாளில் விண்ணப்ங்கள் விநியோகிப்பது, போன்ற முக்கிய முடிவுகள் நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது..
எனவே நாளை மாலை தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு வெளி வரலாம் என எதிர் பார்க்க படுகிறது..
இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வி அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிட தக்கது..
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்