February 08, 2017

மார்ச் 13ம் தேதி முதல் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு..


டெல்லி: பிப்ரவரி முதல் சேமிப்பு வங்கி கணக்குகளில் ரூ.50,000 பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 13ம் தேதி முதல் சேமிப்பு வங்கி கணக்குகளில் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது சேமிப்பு
வங்கி கணக்குகளில் ரூ.24000 பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்