January 16, 2017

நீங்கள் NHIS 2016 - திட்டத்தில் சேர்ந்துள்ள தமிழக அரசு ஊழியரா...



💶 உங்களது மாத சம்பளத்தில் ₹ 180 பிடிக்கும் NHIS  திட்டத்தில்,



💳 பழைய கார்டுக்கு பதிலாக, புதிய கார்டுக்கு Apply செய்து "NEW HEALTH INSURANCE ID CARD" பெற அறிவுறுத்தப்பட்டது.

💳 இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள், பழைய கார்டு எண் தெரிந்தால்


    Click here to Link 👉   NHIS 2016

                    ☝

💻 இப்பகுதியில் உள்ள "E-Card"  ல் Print எடுத்துக் கொள்ளலாம்.

🔵 Password : Your Date of Birth

🔴 பழைய கார்டு எண் தெரியாத ஊழியர்கள் இதே பகுதியில் ID Card Search என்ற பகுதியில் சென்று

🔸பெயர்,

🔹பிறந்த தேதி,

🔸பணி ஏற்ற தேதி,

🔹ஓய்வு நாள்

போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு Download செய்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்