🔶 பட்டதாரி ஆசிரியர் நிலையில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை (M.Sc., & M.Ed.,) பெற்றவர், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவுடன் (M.Phil.,) கூடுதல் கல்விக்காக (3 வது) ஊக்க ஊதிய உயர்வை பெற முடியும்.
🔷 ஓவ்வொரு நிலையிலும் இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம்.
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. (நாளிதழ் தகவல்)
👇 👇 👇
🌺 சென்னை, மதுரை.... உள்ளீட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெற்றவர்களுக்கு மட்டுமே நாளது வரை (15.01.2017) மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்