எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜனவரி 17ம் தேதி பொதுவிடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.
📝 முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📝 இந்த பொது விடுமுறையானது தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்