பெரியார் பல்கலை தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதுகுறித்து, துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: சேலம், பெரியார் பல்கலையில் இணைவு பெற்ற, 95 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 31 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களின், நவ., 2016 இளநிலை பாடங்களுக்கான தேர்வு முடிவு, இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை, www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதேநாளில், தேர்வு முடிவுகளை, கல்லுாரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், குறுஞ்செய்தி மூலம், மாணவ, மாணவியருக்கு தேர்வு முடிவு அனுப்பப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Labels
- 11 ஆம் வகுப்பு
- 12 ஆம் வகுப்பு
- CCE
- CRC
- EMIS
- ICT
- IT
- Leave Rules
- NMMS
- NTSE
- PG TRB
- Pay Continuation Orders
- RTI
- SLAS
- SSA & RMSA
- TET NEWS
- TN CM Special Cell Replys
- TN SET
- TN TET
- TNTEU
- TRB
- TUTORIALS
- Tnpsc
- Video
- அரசாணைகள்
- கல்வி செய்திகள்
- சமூக அறிவியல்
- செயல்முறைகள்
- தேர்தல் செய்திகள்
- நடப்பு நிகழ்வுகள்
- பணி வரன்முறை ஆணை
- பத்தாம் வகுப்பு
- பொது செய்திகள்
- பொருளாதாரம்
- முக்கிய படிவங்கள்
- வரலாற்றுத் தகவல்கள்
- வேலை வாய்ப்பு செய்திகள்
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்