January 04, 2017

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..

பொங்கல் பண்டிகை, 2017 - அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் /ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குதல் குறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில்

 4.1.2016 அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்