January 03, 2017

தமிழக முதலைச்சர் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (04.01.2017) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது

🔷 தமிழக முதலைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (04.01.2017) காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



🔶 இந்த அமைச்சரவை கூட்டத்தில் வறட்சி, விவசாயிகளின் தொடர் தற்கொலை, மற்றும் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

🔷 அமைச்சரவை கூட்டம் நாளை காலை 9 மணி அளவில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்