January 03, 2017

2017-2018 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1- ல் தாக்கல் செய்யப்படுகிறது

💰₹ 2017-2018 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1- ல் தாக்கல் செய்யப்படுகிறது.


🔶 ஜனவரி 31-ம் தேதி துவங்கும் கூட்டத்தொடர்:

🔷 2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல்

🔶 2017-2018 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

🔷 பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி துவங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

🔶 ஜனவரி 31-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

🔷 பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

🔶 பிப்ரவரி 2-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது.

🔷 பட்ஜெட் கூட்டத்தொடரை 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

🔶 இதில் முதற்கட்டமாக ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் வரை நடத்தப்படுகிறது.

🔷 ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்வதற்காக பட்ஜெட் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட உள்ளது.

🔶 மேலும் 92 ஆண்டுககளாக ரயில்வேதுறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

🔷 இந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்