மாணவனின் புகைப்படம் (3 மாணவர்கள் புகைப்படம்)
BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாக எடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக்
கணக்கு அதாவது
IFC CODE,
BANK ADDRESS,
ACCOUNT NO மிகவும் அவசியம்....
PROJECT TITLE (மாணவர்கள் எந்த அறிவியல் படைப்பை சமர்பிக்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் )
PROJECT TITLE சார்ந்த ஒரு பக்க கட்டூரை (அவசியம் 2 MB இருக்கவேண்டும் PDF,WORD,JPG)
ADHAAR NO UID - அவசியம் பதியவும்
வழிகாட்டி ஆசிரியர் பெயர் ....
தலைமை ஆசிரியர் பெயர்
mobile no ....
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்