FLASH NEWS: திருமணம் ஆன பெண்கள் அரை கிலோ தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி.
தனி நபர் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
💫 இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தனி நபரும் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
💫 வருமான வரி சட்ட திருத்த மசோதா தொடர்பாக நிதியமைச்சகம் அளித்திருக்கும் விளக்கத்தில்,
💫 திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும்,
💫 மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம்.
💫 ஆண்களைப் பொறுத்தவரை 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது.
💫 அதே சமயம், அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படாது.
💫 அதே போல, பரம்பரை நகைகள், பழைய தங்கக் கட்டிகளுக்கும் வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்