December 23, 2016

CPS திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த PFRDA ஆணையம் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை.

CPS NEWS: CPS திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த PFRDA ஆணையம் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை.

🔶 புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம் செய்த தொகையினை ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக
PFRDA தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

🔷 மேலும், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளுடனும் புதிய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

             -  திண்டுக்கல் எங்கெல்ஸ்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்