December 24, 2016

பூமிக்கடியில் வாழ்ந்து வரும் மக்கள்...

ஆஸ்திரேலியாவிலுள்ள கூபர் பேடியைச் சார்ந்த மக்கள் பூமிக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள கூபர் பேடி பகுதியைச் சார்ந்த மக்கள் பகலில் கடும் வெயில் இரவில் கடும் குளிர் காரணமாக பூமிக்கடியில் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில்
பூமிக்கடியில் 4 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.
மேலும் இங்குள்ள பார், ஹோட்டகள், கடைகள் உள்ளிட்ட அனைத்து பூமிக்கடியில் தான இயங்குகிறது.கூபர் பேடி பகுதியில் வெப்பகாலாங்களில் சாதாரணமாக 45டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

இந்த பகுதி முன்னர் விலையுயர்ந்த கற்களை எடுக்கும் சுரங்கப்பகுதியாக இருந்தது. மேலும் இந்த பகுதியில் தண்ணீர்ருக்காக அந்த நகரின் பக்கத்தில் 25 கிலோ மீட்டர் தொலைப்வுக்கு அப்பால் இருந்து குழாய் மூலமாகப் பெறப்படுகிறது.
இந்த கூபர்பேடி பகுதி சுற்றுலா செல்லும் மக்கள் வந்துசெல்லும் முக்கிய இடமாகும் . சுற்றுலா மூலம் அந்த நகரம் கணிசமான வருவாய் ஈட்டுகிறது

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்