December 22, 2016

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்.

அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்தல் பற்றிய விளக்கங்கள்.


🔷 அரசு ஊழியரின் மனைவி, கணவர், மகன், மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை.

🔵 பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டியது இல்லை.

📝 (அரசாணை எண். 3158/பொதுப் பணியாளர்கள் துறை. நாள்: 27.09.1974)

             - - - - - - - - - - - - - - - - - - - - - -

🔶 அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள்.

📝 (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்: 17.04.1996)

             - - - - - - - - - - - - - - - - - - - - -

🔷 பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை.

🔵 சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும்.

📝 (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6, நிர்வாகத்துறை, நாள்: 14.05.1985)

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்