December 04, 2016

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்தால் ஒரு நபருக்கு ரூ.10 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் 10 சிறந்த கலெக்டர்கள்
தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கையை ஊக்குவிக்கும் முதல் 50 பஞ்சாயத்துக்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்விக் கதிர்