💷 நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ₹500 ரூபாய், ₹1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு அறிவித்தார்.
💵 இதனைத் தொடாந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
💶 இதனிடையே பொதுமக்களுக்கு வசதியாக, பேருந்து, மற்றும் ரயில் நிலையங்களில் பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் இன்று (10.12.2016) நள்ளிரவுடன் முடிவடைகிறது.
💴 நாளை (11.12.2016) முதல் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பழைய ₹500, ₹1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் கொடுத்தால் அது ஏற்கப்படாது.

No comments:
Post a Comment
குறிப்பு
1.கல்விக் கதிர் வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்விக் கதிர் எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்விக் கதிர் வளைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்விக் கதிர்